அம்ர் இப்னு ஷரீத் (ரழி) அவர்கள் தம் தந்தை ஷரீத் (ரழி) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்: “தகீஃப் தூதுக்குழுவில் ஒரு தொழுநோயாளி இருந்தார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு, ‘நிச்சயமாக நாங்கள் உமது பைஆவை ஏற்றுக்கொண்டோம்; எனவே நீர் திரும்பிச் செல்வீராக!’ என்று செய்தி அனுப்பினார்கள்.”