حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، وَعَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، وَزَيْدِ بْنِ أَسْلَمَ، يُخْبِرُونَهُ عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لاَ يَنْظُرُ اللَّهُ إِلَى مَنْ جَرَّ ثَوْبَهُ خُيَلاَءَ .
`அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:`
`அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘எவன் கர்வத்தினால் தன் ஆடையை (தனக்குப் பின்னால்) இழுத்துச் செல்கிறானோ, அவனை அல்லாஹ் பார்க்க மாட்டான்.’`
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'பெருமையினால் தனது ஆடையை (தரையில் படுமாறு) இழுத்துச் செல்பவரை அல்லாஹ் பார்க்க மாட்டான்' எனக் கூறினார்கள் என இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்.