حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي مَيْمُونَةَ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ زَيْنَبَ، كَانَ اسْمُهَا بَرَّةَ، فَقِيلَ تُزَكِّي نَفْسَهَا. فَسَمَّاهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم زَيْنَبَ.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஸைனப் (ரழி) அவர்களின் இயற்பெயர் “பர்ரா” என்று இருந்தது. ஆனால், ‘அதன் மூலம் அவர்கள் தம்மைத் தாமே பரிசுத்தமானவர் எனப் புகழ்ந்து கொள்கிறார்கள்’ எனக் கூறப்பட்டது.
ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அவர்களின் பெயரை ஸைனப் என்று மாற்றினார்கள்.