حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ،
عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ ابْنَةً لِعُمَرَ، كَانَتْ يُقَالُ لَهَا عَاصِيَةُ فَسَمَّاهَا رَسُولُ
اللَّهِ صلى الله عليه وسلم جَمِيلَةَ .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: உமர் (ரழி) அவர்களுக்கு ஆசியா என்று அழைக்கப்பட்ட ஒரு மகள் இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களுக்கு ஜமீலா என்று பெயர் சூட்டினார்கள்.