وعن عائشة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: “ إن الله رفيق يحب الرفق في الأمر كله” ((متفق عليه)).
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ் மென்மையானவன்; அவன் எல்லாக் காரியங்களிலும் மென்மையை விரும்புகிறான்."