இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

7395ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا سَعْدُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ خَرَشَةَ بْنِ الْحُرِّ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَخَذَ مَضْجَعَهُ مِنَ اللَّيْلِ قَالَ ‏ ‏ بِاسْمِكَ نَمُوتُ وَنَحْيَا، فَإِذَا اسْتَيْقَظَ قَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ ‏ ‏‏.‏
அபூ தர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் இரவில் உறங்கச் செல்லும்போது, "பிஸ்மிக்க நமூது வ நஹ்யா." என்றும், காலையில் அவர்கள் எழும்போது, "அல்ஹம்து லில்லாஹி அல்லதீ அஹ்யானா பஃத மா அமா(த்)தனா வ இலைஹி ன்னுஷூர்." என்றும் கூறுவார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح