அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யூதர்கள் எழுபத்தொரு பிரிவுகளாக, அல்லது எழுபத்திரண்டு பிரிவுகளாகப் பிரிந்தனர். கிறிஸ்தவர்களும் அவ்வாறே (பிரிந்தனர்). என் சமுதாயம் (உம்மத்) எழுபத்து மூன்று பிரிவுகளாகப் பிரியும்."