இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4060சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا أَبُو مُصْعَبٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِي حَازِمِ بْنِ دِينَارٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ ‏ يَكُونُ فِي آخِرِ أُمَّتِي خَسْفٌ وَمَسْخٌ وَقَذْفٌ ‏ ‏ ‏.‏
ஸஹ்ல் பின் சஅத் (ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டது, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“என் சமுதாயத்தின் இறுதிக்காலத்தில் பூமி விழுங்குதல், உருமாற்றம் மற்றும் கல்மாரி பொழிதல் (ஆகிய தண்டனைகள்) ஏற்படும்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)