இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி, அல்லாஹ்வின் ஓர் அடியார் தனது கோபத்தை விழுங்கி அடக்கிக் கொள்வதை விட அல்லாஹ்விடம் நற்கூலியில் பெரியது எதுவும் இல்லை."
ஹதீஸ் தரம் : மவ்கூஃப், இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள், இது மர்ஃபூஃ ஆகவும் ஸஹீஹ் என வந்துள்ளது (அல்பானி)