அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஒரு முஸ்லிமின் அனைத்தும் மற்றொரு முஸ்லிமுக்கு புனிதமானதாகும்: அவரது சொத்து, கண்ணியம் மற்றும் இரத்தம். ஒரு மனிதன் தனது முஸ்லிம் சகோதரனை இழிவாகக் கருதுவதே அவனுக்கு தீமையாகப் போதுமானதாகும்.