இப்னு புரைதா (ரழி) அவர்கள் தனது தந்தை (ரழி) அவர்கள் வாயிலாக அறிவித்ததாவது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“சொர்க்கவாசிகள் நூற்று இருபது வரிசைகளாக இருப்பார்கள். அவற்றில் எண்பது வரிசைகள் இந்த உம்மத்தைச் சேர்ந்தவர்களாகவும், நாற்பது வரிசைகள் ஏனைய உம்மத்துக்களைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள்.”