சல்மான் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நிச்சயமாக அல்லாஹ், வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் நூறு கருணைகளைப் படைத்தான். ஒவ்வொரு கருணையும் வானத்திற்கும் பூமிக்கும் இடைப்பட்ட வெளியை நிரப்பக்கூடியதாகும். அவற்றில் ஒரு கருணையை அவன் பூமியில் ஏற்படுத்தினான். அதைக் கொண்டே தாயானவள் தன் பிள்ளையிடம் பாசம் காட்டுகிறாள்; விலங்குகளும் பறவைகளும் ஒன்றின் மீது ஒன்று அன்பு செலுத்துகின்றன. மறுமை நாள் வரும்போது, இந்தக் கருணையையும் (மற்ற 99 கருணைகளுடன் சேர்த்து) அவன் முழுமைப்படுத்துவான்."