இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4883ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُدْرِكٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمَّادٍ، أَخْبَرَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدٍ، قَالَ قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ سُورَةُ الْحَشْرِ قَالَ قُلْ سُورَةُ النَّضِيرِ‏.‏
ஸயீத் அவர்கள் அறிவித்தார்கள்:

நான் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் ஸூரத்துல் ஹஷ்ர் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், "ஸூரத்துந் நளீர் என்று கூறுங்கள்" என பதிலளித்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح