حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ يَوْمَ بَدْرٍ هَذَا جِبْرِيلُ آخِذٌ بِرَأْسِ فَرَسِهِ ـ عَلَيْهِ أَدَاةُ الْحَرْبِ .
இப்னு அப்பாஸ் (ரழி) அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் பத்ரு (போர்) நாளன்று, "இவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள், தமது குதிரையின் தலையைப் பிடித்தவாறு, போருக்கான ஆயுதங்களுடன் இருக்கிறார்" என்று கூறினார்கள்.