حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ سُلَيْمَانَ بْنِ صُرَدٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ الأَحْزَابِ نَغْزُوهُمْ وَلاَ يَغْزُونَنَا .
சுலைமான் பின் சுரத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்-அஹ்ஜாப் (கூட்டுக் குலங்கள்) நாளில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "(இந்தப் போருக்குப் பிறகு) நாம் அவர்களை (நிராகரிப்பவர்களை) தாக்குவோம், அவர்கள் நம்மைத் தாக்க வரமாட்டார்கள்."