பொருள்: "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவன் தன் படைகளுக்குக் கண்ணியம் அளித்தான்; மேலும் தன் அடியாருக்கு (முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு) உதவினான்; எதிரிக் கூட்டங்களை அவன் ஒருவனே தோற்கடித்தான்; அவனுக்குப் பிறகு (அதிகாரத்தில் அல்லது இருப்பில்) எதுவும் இல்லை."