இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3899ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ يَزِيدَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، قَالَ حَدَّثَنِي أَبُو عَمْرٍو الأَوْزَاعِيُّ، عَنْ عَبْدَةَ بْنِ أَبِي لُبَابَةَ، عَنْ مُجَاهِدِ بْنِ جَبْرٍ الْمَكِّيِّ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ كَانَ يَقُولُ لاَ هِجْرَةَ بَعْدَ الْفَتْحِ‏.‏
முஜாஹித் பின் ஜபிர் அல்-மக்கி (அவர்கள்) அறிவித்தார்கள்:

அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள், "மக்கா வெற்றிக்குப் பிறகு ஹிஜ்ரத் அதாவது புலம்பெயர்தல் இல்லை" என்று கூறுவார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح