அபூ கதாதா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் போர்க்களத்தில் ஒருவரைக் கொன்று, (அவ்வாறு கொன்றதற்கு) அவரிடம் ஆதாரம் இருக்குமானால், (கொல்லப்பட்டவரின்) உடமைகள் அவருக்கே உரியவை."
அபூ ஈஸா கூறினார்கள்: இந்த ஹதீஸுடன் ஒரு கதை உள்ளது.