حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ صَبِيحٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبَانَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يُكْثِرُ الْقِنَاعَ، كَأَنَّ ثَوْبَهُ ثَوْبُ زَيَّاتٍ.
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தலைமுடிக்கு அதிக எண்ணெய் தேய்ப்பதால், தலைப்பாகையில் எண்ணெய் படாமல் இருக்க) அடிக்கடி தலைக்கு முக்காடு அணிவார்கள். (எண்ணெய் படிந்திருப்பதால்) அவர்களின் அந்த ஆடை ஒரு எண்ணெய் வியாபாரியின் ஆடையைப் போன்று இருக்கும்."
ஹதீஸ் தரம் : பலவீனமான அறிவிப்பாளர் தொடர் (ஸுபைர் அலீ ஸயீ)