அபூசயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் அமரும்போது, (தங்களது முழங்கால்களைத் தூக்கி நிறுத்தி) அவற்றை இரு கைகளாலும் சுற்றிக் கட்டியவாறு (இஹ்திபா முறையில்) அமர்வார்கள்.
(நூல்: ரஜீன். இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது).