அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூ மூஸா (ரழி) அவர்களின் ஓதுதலைக் கேட்டுவிட்டு கூறினார்கள்: அவருக்கு தாவூத் (அலை) அவர்களின் குடும்பத்தினரின் மஸ்மீர்களில் ஒரு மிஸ்மார் வழங்கப்பட்டுள்ளது.
அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அபூ மூஸாவே! தாவூத் (அலை) அவர்களின் குடும்பத்தின் மஸாமிர்களில் ஒரு மிஸ்மார் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.”