இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

985ரியாதுஸ் ஸாலிஹீன்
عن جابر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال‏:‏ ‏ ‏إذا أطال أحدكم الغيبة فلا يطرقن أهله ليلاً‏ ‏‏
وفي رواية أن رسول الله صلى الله عليه وسلم نهى أن يطرق الرجل أهله ليلاً‏.‏ ‏(‏‏(‏متفق عليه‏)‏‏)‏
ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் நீண்ட காலம் (தம் குடும்பத்தை விட்டு)ப் பிரிந்திருந்தால், அவர் இரவில் திடீரெனத் தம் குடும்பத்தாரிடம் வர வேண்டாம்."

மற்றொரு அறிவிப்பில்: "ஒரு மனிதர் இரவில் தம் குடும்பத்தாரிடம் திடீரென வருவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்" என்று உள்ளது.