இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1481 bஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ مَا لِفَاطِمَةَ خَيْرٌ أَنْ تَذْكُرَ هَذَا ‏.‏ قَالَ تَعْنِي قَوْلَهَا لاَ سُكْنَى وَلاَ نَفَقَةَ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ஃபாத்திமா (ரழி) அவர்கள் இதைக் குறிப்பிடுவது நல்லதல்ல. (அறிவிப்பாளர் கூறினார்: ஆயிஷா (ரழி) அவர்கள்) ஃபாத்திமா (ரழி) அவர்களின் கூற்றான, '(இத்தா இருக்கும் விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு) தங்குமிடமும் ஜீவனாம்சமும் கிடையாது' என்பதையே குறிப்பிட்டார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح