இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

938 dஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، ح وَحَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، كِلاَهُمَا عَنْ هِشَامٍ، بِهَذَا الإِسْنَادِ وَقَالاَ ‏ ‏ عِنْدَ أَدْنَى طُهْرِهَا نُبْذَةً مِنْ قُسْطٍ وَأَظْفَارٍ ‏ ‏ ‏.‏
ஹிஷாம் அவர்கள் வாயிலாக இதே அறிவிப்பாளர் தொடரில் (இச்செய்தி) அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், "அவள் தூய்மையடையும் ஆரம்ப கட்டத்தில் சிறிதளவு குஸ்த் மற்றும் அழ்ஃபார் (ஆகிய நறுமணப் பொருட்களைப் பயன்படுத்தலாம்)" என்று அவர்கள் கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح