أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنِ الْحَارِثِ بْنِ سُوَيْدٍ، عَنْ عَلِيٍّ، كَرَّمَ اللَّهُ وَجْهَهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ نَهَى عَنِ الدُّبَّاءِ وَالْمُزَفَّتِ .
அலி (ரழி) அவர்கள் - அல்லாஹ் அன்னாரின் முகத்தை கண்ணியப்படுத்துவானாக - அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள், அத்-துப்பாவையும் (கள்ளு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சுரைக்காய் குடுவைகள்) அல்-முஸஃப்பத்தையும் (கள்ளு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தார் பூசப்பட்ட பாத்திரங்கள்) தடை செய்தார்கள்.