أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ يَحْيَى، - وَهُوَ ابْنُ سَعِيدٍ - عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ خَلِيطِ التَّمْرِ وَالزَّبِيبِ وَالْبُسْرِ وَالرُّطَبِ.
அதாயி அவர்கள் ஜாபிர் (ரழி) அவர்களிடமிருந்து அறிவித்ததாவது:
நபி (ஸல்) அவர்கள், உலர்ந்த பேரீச்சம்பழங்களையும் உலர்ந்த திராட்சைகளையும் ஒன்றாகக் கலப்பதையும், அல்-புஸ்ரையும் பழுத்த பேரீச்சம்பழங்களையும் ஒன்றாகக் கலப்பதையும் தடை செய்தார்கள்.