அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் எவருக்கு நன்மை செய்ய நாடுகிறானோ, அவரை அவன் சோதனைக்குள்ளாக்குகிறான்."
وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيراً يصب منه : ((رواه البخاري)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகிறானோ, அவரை (அந்நன்மையின் பொருட்டே) துன்பங்களுக்கு ஆளாக்குகிறான்."