حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ لاَ يُورِدُ الْمُمْرِضُ عَلَى الْمُصِحِّ .
நோய்வாய்ப்பட்ட ஒட்டகங்களை உடையவர், ஆரோக்கியமான ஒட்டகங்களை உடையவரிடம் (தமது ஒட்டகங்களை) நீர் அருந்தக் கொண்டு செல்லக் கூடாது (நோய் பரவுவதைத் தடுப்பதற்காக).