இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

18ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، قَالَ إِنَّ فِي الْبَحْرِ شَيَاطِينَ مَسْجُونَةً أَوْثَقَهَا سُلَيْمَانُ يُوشِكُ أَنْ تَخْرُجَ فَتَقْرَأَ عَلَى النَّاسِ قُرْآنًا ‏.‏
நிச்சயமாக, கடலில் (சுலைமான் (அலை) அவர்களால்) விலங்கிடப்பட்டுச் சிறைவைக்கப்பட்ட ஷைத்தான்கள் இருக்கின்றன. அவை விரைவில் (அங்கிருந்து) வெளியேறி வந்து, மக்களிடம் ஒரு (தவறான வழிகாட்டுதலைக் கொண்ட) 'குர்ஆனை' (வேதத்தை) ஓதிக்காட்டும் என்று அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح