இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

وَأَخْبَرَنَا أَبُو سَعِيدٍ , أنا أَبُو عَبْدِ اللهِ , ثنا مُحَمَّدُ بْنُ نَصْرٍ , ثنا أَحْمَدُ بْنُ عَبْدَةَ , ثنا حَمَّادُ بْنُ زَيْدٍ , ثنا الزُّبَيْرُ بْنُ الْخِرِّيتِ , عَنْ عِكْرِمَةَ قَالَ: كَانَ ابْنُ عَبَّاسٍ " يَضَعُ الْكَبْلَ فِي رِجْلِيَّ، يُعَلِّمُنِي الْقُرْآنَ وَالْفَرَائِضَ "
இக்ரிமா (ரஹி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
எனக்கு குர்ஆனையும், (வாரிசுரிமைச் சட்டங்கள் போன்ற) மார்க்கக் கடமைகளையும் கற்றுக்கொடுப்பதற்காக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் எனது கால்களில் விலங்கிட்டு வைப்பார்கள்.
ஹதீஸ் தரம் : ஹதீஸ் தரம் கிடைக்கவில்லை
لا نعرف حكم له