حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَسُوَيْدُ بْنُ سَعِيدٍ، قَالاَ حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، حَدَّثَنِي الزُّهْرِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ مَكَّةَ يَوْمَ الْفَتْحِ وَعَلَى رَأْسِهِ الْمِغْفَرُ .
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்ததாவது: நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளன்று, தமது தலையில் தலைக்கவசம் (போர் வீரர்களின் தலைக்கவசம்) அணிந்திருந்த நிலையில் மக்காவினுள் நுழைந்தார்கள்.