இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2079 bஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ،
قَالَ كَانَ أَحَبَّ الثِّيَابِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الْحِبَرَةُ ‏.‏
அனஸ் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகவும் விரும்பிய ஆடை யமன் நாட்டு மேலாடை ஆக இருந்தது என்று அறிவித்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
5315சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ أَحَبُّ الثِّيَابِ إِلَى نَبِيِّ اللَّهِ صلى الله عليه وسلم الْحِبَرَةَ ‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் கூறியதாவது:

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ﷺ அவர்களுக்கு ஆடைகளில் மிகவும் விருப்பமானது ஹிபராவாக இருந்தது."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
63அஷ்-ஷமாயில் அல்-முஹம்மதிய்யா
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ‏:‏ حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ‏:‏ كَانَ أَحَبَّ الثِّيَابِ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، يَلْبَسُهُ الْحِبَرَةُ‏.‏
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமான ஆடை, அவர்கள் அணியக்கூடிய ஹிபரா எனும் யமன் நாட்டு வரி ஆடை ஆகும்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (ஸுபைர் அலீ ஸயீ)