இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5297சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، عَنْ بَقِيَّةَ، حَدَّثَنِي الزُّبَيْدِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ حَدَّثَنِي أَنَّهُ، رَأَى عَلَى أُمِّ كُلْثُومٍ بِنْتِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بُرْدَ سِيَرَاءَ وَالسِّيَرَاءُ الْمُضَلَّعُ بِالْقَزِّ ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் கூறியதாவது:

அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ﷺ (ஸல்) அவர்களின் மகளான உம்மு குல்தூம் (ரழி) அவர்கள், சிரா பட்டுப் புர்தாவை அணிந்திருந்ததை பார்த்தார்கள். சிரா என்பது பட்டுக்கோடுகள் போட்ட ஒரு வகை துணியாகும்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)