حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ لَعَنَ الْمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ وَالْمُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: ஆண்களைப் போன்று (தோற்றம், உடை, நடை, பேச்சு, பாவனைகள் போன்ற) ஒப்புமை கொள்ளும் பெண்களையும், பெண்களைப் போன்று (தோற்றம், உடை, நடை, பேச்சு, பாவனைகள் போன்ற) ஒப்புமை கொள்ளும் ஆண்களையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.