وَحَدَّثَنِي حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبُ بْنُ خَالِدٍ، عَنْ
أَيُّوبَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ أَخَضَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه
وسلم قَالَ إِنَّهُ لَمْ يَرَ مِنَ الشَّيْبِ إِلاَّ قَلِيلاً .
முஹம்மது இப்னு ஸீரீன் அறிவித்தார்கள்:
நான் அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்கள் தலைமுடிக்குச் சாயமிட்டார்களா என்று கேட்டேன். அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு சிறிதளவே நரைமுடி இருந்தது.