حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم ضَخْمَ الْيَدَيْنِ وَالْقَدَمَيْنِ حَسَنَ الْوَجْهِ، لَمْ أَرَ بَعْدَهُ وَلاَ قَبْلَهُ مِثْلَهُ، وَكَانَ بَسِطَ الْكَفَّيْنِ.
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் திடமான கைகளையும் பாதங்களையும் உடையவர்களாகவும், அழகான முகமுடையவர்களாகவும் இருந்தார்கள். அவர்களுக்கு முன்னரோ அல்லது பின்னரோ அவர்களைப் போன்ற எவரையும் நான் கண்டதில்லை. மேலும் அவர்கள் அகலமான உள்ளங்கைகளை உடையவர்களாக இருந்தார்கள்.