இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1376ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُعَلًّى، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، قَالَ حَدَّثَتْنِي ابْنَةُ خَالِدِ بْنِ سَعِيدِ بْنِ الْعَاصِ، أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُوَ يَتَعَوَّذُ مِنْ عَذَابِ الْقَبْرِ‏.‏
காலித் பின் ஸயீத் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களின் புதல்வி (உம்மு காலித் பின்த் காலித் பின் ஸயீத் பின் அல்ஆஸ்) (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கப்ருடைய வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருவதை நான் செவியுற்றேன்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح