وعن مرادس الأسلمي رضي الله عنه قال: قال للنبي صلى الله عليه وسلم : يذهب الصالحون الأول فالأول، وتبقى حثالة كحثالة الشعير أو التمر، لا يباليهم الله باله ((رواه البخاري)).
மிர்தாஸ் அல்-அஸ்லமீ (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “நல்லடியார்கள் ஒருவருக்குப் பின் ஒருவராகச் சென்றுவிடுவார்கள். வாற்கோதுமை அல்லது பேரீச்சம்பழத்தின் கசடுகளைப் போன்ற சக்கையான மக்கள் மட்டுமே எஞ்சியிருப்பார்கள்; அல்லாஹ் அவர்களின் மதிப்பையும் மரியாதையையும் உயர்த்தமாட்டான்.”