السابع: عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: حجبت النار بالشهوات، وحجبت الجنة بالمكاره ((متفق عليه)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "நரகம் அனைத்து விதமான ஆசைகளாலும் மன இச்சைகளாலும் சூழப்பட்டுள்ளது, அதேவேளை சொர்க்கம் கஷ்டங்களால் சூழப்பட்டுள்ளது."