الحادي عشر: عن ابن مسعود رضي الله عنه قال: قال النبي صلى الله عليه وسلم: الجنة أقرب إلى أحدكم من شراك نعله، والنار مثل ذلك ((رواه البخاري)).
இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “சொர்க்கம், உங்களில் ஒருவருக்கு அவருடைய செருப்பு வாரை விட மிக அருகில் இருக்கிறது, நரகமும் அவ்வாறே.”