அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர், செல்வம் மற்றும் உடல் அமைப்பில் தம்மை விட மேலான நிலையில் உள்ள ஒருவரைப் பார்த்தால், அவர் தம்மைக் காட்டிலும் கீழ் நிலையில் உள்ள ஒருவரையும், இந்த விஷயங்கள் தொடர்பாக (அவர் அவரைவிட மேலோங்கியிருக்கும் அவ்விஷயங்களில்) பார்க்க வேண்டும்.