இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1471ரியாதுஸ் ஸாலிஹீன்
وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم، قال‏:‏ ‏ ‏تعوذوا بالله من جهد البلاء، ودرك الشقاء، وسوء القضاء، وشماته الأعداء‏ ‏ ‏(‏‏(‏متفق عليه‏)‏‏)‏‏.‏
وفي رواية‏:‏ قال سفيان‏:‏ أشك أني زدت واحدة منها‏.‏
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “சோதனைகளின் சிரமத்தை விட்டும், துர்பாக்கியங்கள் ஏற்படுவதை விட்டும், தீய தீர்ப்பை விட்டும், எதிரிகளின் மகிழ்ச்சியை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள்.”

அல்-புகாரி மற்றும் முஸ்லிம் .

மற்றொரு அறிவிப்பில் சுஃப்யான் அவர்கள் கூறினார்கள், “நான் ஒன்றைச் சேர்த்திருக்கலாம் என சந்தேகிக்கிறேன்.”