حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، قَالَ جَلَدَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي الْخَمْرِ بِالْجَرِيدِ وَالنِّعَالِ، وَجَلَدَ أَبُو بَكْرٍ أَرْبَعِينَ.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மது அருந்தியதற்காகப் பேரீச்ச மட்டைகளாலும் செருப்புகளாலும் அடித்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் நாற்பது (கசையடிகள்) அடித்தார்கள்.