حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ عَاتَبَنِي أَبُو بَكْرٍ وَجَعَلَ يَطْعُنُنِي بِيَدِهِ فِي خَاصِرَتِي فَلاَ يَمْنَعُنِي مِنَ التَّحَرُّكِ إِلاَّ مَكَانُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَرَأْسُهُ عَلَى فَخِذِي.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அபூபக்ர் (ரழி) அவர்கள் என்னைக் கண்டித்து, தங்கள் கரங்களால் என் விலாவில் குத்தினார்கள். மேலும், அச்சமயத்தில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தலை என் தொடையில் இருந்த நிலையைத் தவிர, (வேறு) எதுவும் என்னை அசைவதிலிருந்து தடுக்கவில்லை.