இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2267 aஸஹீஹ் முஸ்லிம்
وَقَالَ فَقَالَ أَبُو سَلَمَةَ قَالَ أَبُو قَتَادَةَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏
مَنْ رَآنِي فَقَدْ رَأَى الْحَقَّ ‏ ‏ ‏.‏
அபூ கத்தாதா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்னைக் கனவில் கண்டவர் உண்மையில் சத்தியத்தையே கண்டார் (அது சத்தியமானது).

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح