அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதனை நான் கேட்டேன்: "அல்லாஹ் ஒரு கூட்டத்தாரை தண்டிக்க நாடினால், அத்தண்டனை அவர்களிடையேயுள்ள அனைவர் மீதும் வந்தடையும். பின்னர் அவர்கள் தங்களுடைய செயல்களுக்கு ஏற்ப எழுப்பப்படுவார்கள்."
وعن ابن عمر رضي الله عنهما قال : قال رسولُ اللهِ : « إذَا أنْزَلَ اللهُ تَعَالَى بِقَومٍ عَذَاباً ، أصَابَ العَذَابُ مَنْ كَانَ فِيهِمْ ، ثُمَّ بُعِثُوا عَلَى أَعْمَالِهِمْ » . متفق عليه .
இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் ஒரு சமூகத்தாரின் மீது வேதனையை இறக்கினால், அந்த வேதனை அவர்களுள் இருக்கும் அனைவரையும் தாக்கும். பின்னர் அவர்கள் தங்கள் செயல்களுக்கேற்ப (மறுமையில்) எழுப்பப்படுவார்கள்."