இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4382ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ خَالِدٍ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ لِكُلِّ أُمَّةٍ أَمِينٌ، وَأَمِينُ هَذِهِ الأُمَّةِ أَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ ‏ ‏‏.‏
ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு அமீன் (நம்பிக்கைக்குரியவர், நேர்மையாளர்) உண்டு. இந்தச் சமுதாயத்தின் அமீன் அபூ உபைதா இப்னு அல்-ஜர்ராஹ் ஆவார்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح