அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஷஹீத்கள் (தியாகிகள்) ஐவர்: கொள்ளை நோயால் மரணித்தவர், வயிற்று நோயால் மரணித்தவர், நீரில் மூழ்கி மரணித்தவர், இடிபாடுகளில் நசுங்கி மரணித்தவர், மற்றும் அல்லாஹ்வின் பாதையில் உயிர்நீத்த தியாகி."
وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : الشهداء خمسة: المطعون والمبطون، والغريق، وصاحب الهدم والشهيد في سبيل الله ((متفق عليه))
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “ஷஹீத்கள் (தியாகிகள்) ஐந்து வகையினர் ஆவர்: கொள்ளை நோயால் மரணித்தவர், வயிற்று நோயால் மரணித்தவர், நீரில் மூழ்கியவர், இடிபாடுகளில் சிக்கி மரணித்தவர், மேலும் அல்லாஹ்வின் பாதையில் (போரிட்டு) மரணித்தவர்.”