وعن ابن مسعود، رضي الله عنه، أن النبي، صلى الله عليه وسلم، كان يقول: اللهم إني أسألك الهدى، والتقى، والعفاف، والغنى ((رواه مسلم)).
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்கல் ஹுதா, வத்துக்கா, வல்அஃபாஃப, வல்ஃகினா (யா அல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடம் நேர்வழியையும், இறையச்சத்தையும், பத்தினித்தனத்தையும், போதுமென்ற மனத்தையும் கேட்கிறேன்)” என்று பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள்.