இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

6419ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنِي عَبْدُ السَّلاَمِ بْنُ مُطَهَّرٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ، عَنْ مَعْنِ بْنِ مُحَمَّدٍ الْغِفَارِيِّ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ ‏ ‏ أَعْذَرَ اللَّهُ إِلَى امْرِئٍ أَخَّرَ أَجَلَهُ حَتَّى بَلَّغَهُ سِتِّينَ سَنَةً ‏ ‏‏.‏ تَابَعَهُ أَبُو حَازِمٍ وَابْنُ عَجْلاَنَ عَنِ الْمَقْبُرِيِّ‏.‏
அறுபது வயதை அடையும் வரை ஒரு மனிதனின் ஆயுளை அல்லாஹ் நீட்டித்துவிட்டால், (அவன் நன்மைகள் செய்யாததற்கு) அவனுக்கு எந்தச் சாக்குப்போக்கையும் அல்லாஹ் விட்டுவைப்பதில்லை.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح